‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்: லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’. கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.


அதன்படி, இப்படம் வெளியாகி தற்போது வரை படம் உலகமுழுவதும் ரூ.225 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் North அமெரிக்காவில் இதுவரை $4 மில்லியன் வரை வசூலித்துள்ளதாம். வெற்றியை தொட இன்னும் ரூ.75 கோடி வரை இருப்பதால், பிளாக்பஸ்டரா? இல்லையா? என்பதை சில தினங்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…