பொன்னியின் செல்வன் OTT-ல் எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்: மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியான பிரம்மாண்ட காவியம் ‘பொன்னியின் செல்வன்’.

பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்றளவும் ஹவுஸ்புல்லாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் வசூலிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் OTT ரிலீஸ் எப்போது? என்கிற அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 18ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் & ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE