‘பொன்னியின் செல்வன்’ ஆடியோ & டிரைலர் வெளியீடு! முதல்வர் பங்கேற்பு?

0
Ponniyil Selvan Movie Audio & Trailer Release Date
Ponniyil Selvan Movie Audio & Trailer Release Date

‘பொன்னியின் செல்வன்’ ஆடியோ & டிரைலர் வெளியீடு குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை, இயக்குநர் மணிரத்னம் பல முன்னணி நட்சத்திரங்களைகே கொண்டு பிரம்மாண்டமாய் உருவாக்கியுள்ளார்.

Ponniyil Selvan Movie Audio & Trailer Release Date
Ponniyil Selvan Movie Audio & Trailer Release Date – ‘பொன்னியின் செல்வன்’ ஆடியோ & டிரைலர் வெளியீடு! முதல்வர் பங்கேற்பு?

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி இப்படத்தின் ஆடியோ & டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. கூடுதல் சிறப்பாக இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்