பொங்கலுக்கு வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்! விவரம் இதோ

0
Pongal 2024 Tamil Release Movies List
Pongal 2024 Tamil Release Movies List

பொங்கலுக்கு வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்! விவரம் இதோ:

தமிழ் சினிமாவில் வரும் பொங்கல்(2024) அன்று கிட்டத்தட்ட நான்கு பெரிய படங்கள் வெளியாக காத்துக் கிடக்கின்றது. அதன் விவரம் இதோ,

அயலான்:

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைதுள்ள இப்படத்தில் ஈஷா கோபிக்கர், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். KJR ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

Pongal 2024 Tamil Release Movies List
Pongal 2024 Tamil Release Movies List

லால் சலாம்:

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால் & விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Pongal 2024 Tamil Release Movies List
Pongal 2024 Tamil Release Movies List

அரண்மனை 4:

சுந்தர் சி இயக்கத்தில் குஷ்பு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அரண்மனை 4. ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படத்தில் சுந்தர் சி-யுடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Pongal 2024 Tamil Release Movies List
Pongal 2024 Tamil Release Movies List

வணங்கான்:

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Pongal 2024 Tamil Release Movies List
Pongal 2024 Tamil Release Movies List

மேற்கண்ட நான்கு திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. நாட்கள் நெருங்க இதில் ஏதேனும் இரண்டு படங்கள் தள்ளி வைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ

‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0