‘போ நீ போ’ பாடல் வரிகள் | Po Nee Po Song Lyrics Tamil – 3

Po Nee Po Song Lyrics Tamil
Po Nee Po Song Lyrics Tamil

‘போ நீ போ’ பாடல் வரிகள் | Po Nee Po Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: போ நீ போ போ
நீ போ தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிா்
வேண்டாம் தூரம் போ…

ஆண்: நீ தொட்ட இடமெல்லாம்
எாிகிறது அன்பே போ நான் போகும்
நிமிடங்கள் உனதாகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ நிஜம்
தேடும் பெண்ணே போ உயிரோடு
விளையாட விதி செய்தாய் அன்பே போ…

ஆண்: போ நீ போ போ
நீ போ தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிா்
வேண்டாம் தூரம் போ…

ஆண்: உன்னாலே உயிா்
வாழ்கிறேன் உனக்காக பெண்ணே
உயிா் காதல் நீ காட்டினாய்
மறவேனே பெண்ணே இதுவரை
உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளிளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா…

ஆண்: போடி போ போடி
போ என் காதல் புாியலையா
உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும்
நீ இருந்தாய் அன்பே போ…

ஆண்: நீ தொட்ட இடமெல்லாம்
எாிகிறது அன்பே போ நான் போகும்
நிமிடங்கள் உனதாகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ நிஜம்
தேடும் பெண்ணே போ உயிரோடு
விளையாட விதி செய்தாய் அன்பே போ…

ஆண்: போ நீ போ போ
நீ போ தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிா்
வேண்டாம் தூரம் போ…

பாடல் விவரம்:

திரைப்படம்: 3

இசை: அனிருத்

பாடியவர்கள்: மோஹிட் சவுஹான் & அனிருத்

பாடலாசியர்: தனுஷ்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…