விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ முதல் பார்வை வெளியீடு!

0
Pichaikkaran 2 Movie First Look Release

2016 -ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் 2.

Pichaikkaran 2 Movie First Look Release
Pichaikkaran Movie Stills

ரசிகர்களை சூடேற்றும் நடிகை அமலா பால் லேட்டஸ்ட் படங்கள்

இசையமைப்பாளராக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனியின் திரை வாழ்கையில் பெரிய மைல்கல்லாக அமைந்தது இந்த பிச்சைக்காரன் திரைப்படம். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலுமே வசூலிலும் சக்கைப்போடு போட்டது. வித்தியாசமான கதையமைப்பில் அம்மா செண்டிமெண்ட், பிச்சைக்காரர்களின் வாழ்க்கை என பயணம் செய்யும் இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. பிச்சைக்காரன் 2, இப்படத்தை ‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது வென்ற இயக்குனர் பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கவுள்ளார். விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் சிறப்பாக இன்று வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pichaikkaran 2 Movie
Pichaikkaran 2 Movie First Look

 

டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...