‘பேட்ட’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி!

0
Petta Movie Deleted Scene
Petta Movie Deleted Scene

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பேட்ட’. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் வாரி சுருட்டியது. இந்நிலையில் இன்று பேட்ட படம் வெளியாகி 3 வருடங்கள் ஆகியுள்ளதால் ரசிகர்களுடன் படக்குழுவும் கொண்டாடி வருகிறது. அந்த வகையில் பேட்ட படத்தின் நீக்கப்பட்ட காட்சியை தற்போது வெளியிட்டுள்ளது. ரஜினி – விஜய் சேதுபதி பங்குபெறும் இந்த நீக்கப்பட்ட காட்சி இதோ…

Petta Movie Deleted Scene:

 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here