பீஸ்ட் டிக்கெட் வாங்கினால் பெட்ரோல் இலவசம்! தியேட்டர் அதிரடி ஆஃபர்

0
Petrol is free if you buy a Beast ticket! Theater Offer
Petrol is free if you buy a Beast ticket! Theater Offer

பீஸ்ட் டிக்கெட் வாங்கினால் பெட்ரோல் இலவசம்! தியேட்டர் அதிரடி ஆஃபர்: நடிகர் விஜய் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவு படுஜோராக நடைபெற்று வருகிறது.

Petrol is free if you buy a Beast ticket! Theater Offer
Petrol is free if you buy a Beast ticket! Theater Offer

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் கே‌. கே. எஸ். எஸ். ஆருக்கு சொந்தமான ராஜலட்சுமி தியேட்டர் மற்றும் அமிர்தராஜ் தியேட்டரில் பீஸ்ட் படத்தின் FDFS காட்சியான காலை 7 மணி காட்சிக்கு, 5 டிக்கெட் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என ஆஃபர்  அறிவிக்கப்பட்டுள்ளது. (கூடுதலாக ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய்க்கு விஜய் மக்கள் இயக்கம் & விருதுநகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் விற்கப்படுகிறது. மேலும் அடுத்தடுத்த காட்சிகளுக்கு 300 முதல் 400 வரை டிக்கெட் கட்டணம் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது).

Petrol is free if you buy a Beast ticket! Theater Offer
Petrol is free if you buy a Beast ticket! Theater Offer

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்