வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வந்தாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் & செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மட்டும் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பெட்ரோல், டீசல் விற்பனைக் கிடையாது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...