‘பெரியோனே’ பாடல் வரிகள்| Periyoney Song Lyrics in Tamil – The Goat Life

Periyoney Song Lyrics in Tamil
Periyoney Song Lyrics in Tamil

‘பெரியோனே’ பாடல் வரிகள்| Periyoney Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…

ஆண்: மேகக் குயிலே மேகக் குயிலே
மண்ணில் புதுமழை பெய்கிறதே
மண்ணில் புதுமழை பெய்கிறதே…

ஆண்: செல்லும் வான் முகில் அஞ்சல் சேர்க்குமோ
அஞ்சும் ஆடென தஞ்சம் தேடிடும்
நெஞ்சம் ஆறுதல் அடையுமோ…

ஆண்: தள்ளாடும் இந்த காதலும் வாழ்க்கையும்
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ…

ஆண்: பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…

ஆண்: பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…

ஆண் : எத்தனை தூரம் கரையோ…
எத்தனை தூரம் பிறையோ…
எத்தனை தூரம் நிழலோ…
எத்தனை தூரம் பிரிவோ…

ஆண்: தூரக் கிளியின் கீச்சும்
பிள்ளைத் தமிழும் புன்சிரிப்பும்
மறைக்கும் வெள்ளை இருளே
காதலின் அகல் விளக்கின்
வெளிச்சம் காண் என் உயிரின் அறையில்
ஆழ் மனதில் நான் தேடும்
தாய் மண்ணின் தூளி மறு கரையில்… ஓ…

ஆண்: பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்….

பாடல் விவரம்:

திரைப்படம்: The Goat Life

இசை: A.R.ரஹ்மான்

பாடியவர்கள்: ஜித்தின் ராஜ் & A.R.ரஹ்மான்

பாடலாசியர்: மஷூக் ரஹ்மான்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…