அடுத்தடுத்து குவியும் படவாய்ப்புகள்! மகிழ்ச்சியில் பவித்ரா லட்சுமி

0
sv

சுவாரஸ்யமான சினிமா & பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு

Film Crazy Media Youtube சேனலை

Subscribe செய்யுங்க....

மாடலிங், விளம்பர படங்களில் நடித்து கொண்டிருந்த நடிகை பவித்ரா லட்சுமிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அடித்தது ஜாக்பாட். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலமே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். பிறகு என்ன கேட்கவா வேணும், ஆட்டோமேட்டிக்காக சினிமா கதவுகள் திறக்கப்பட்டது. ஏஜிஎஸ் நிறுவனம் நிறுவனம் தயாரிப்பில் காமெடி நடிகர் நடிகர் சதீஷுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

Pavithra Lakshmi Next Movie with Kathir
Pavithra Lakshmi Next Movie with Kathir

இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கதிருக்கு ஜோடியாக புதிய படமொன்றில் ஒப்படந்தமாகியுள்ளாராம் பவித்ரா. புதுமுக இயக்குனர் இயக்கவுள்ள இப்படம் ரொமான்டிக் டிராமாவாக உருவாகவுள்ளதாம் விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here