வைரலாகும் ‘பத்து தல’ படத்தின் லேட்டஸ்ட் வீடியோ

0
Pathu Thala Movie Latest Viral Video
Pathu Thala Movie Latest Viral Video

வைரலாகும் ‘பத்துதல’ படத்தின் லேட்டஸ்ட் வீடியோ: நடிகர் சிலம்பரசன் தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், அனுசித்தாரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பத்து தல படப்பிடிப்பில் சிலம்பரசன் மற்றும் நடிகை அனு சித்தாரா இடம்பெற்றுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இப்படத்தில் சிம்புவின் தங்கையாக அனு சித்தாரா நடித்து வருகிறார். இப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE