‘பத்து தல’ படத்தின் லேட்டஸ்ட் நிலவரம் என்ன! அப்டேட் இதோ

0
Pathu Thala Movie Latest Update
Pathu Thala Movie Latest Update

‘பத்து தல’ படத்தின் லேட்டஸ்ட் நிலவரம் என்ன! அப்டேட் இதோ: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘பத்து தல’. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கலையரசன், கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Pathu Thala Movie Latest Update
Pathu Thala Movie Latest Update – ‘பத்து தல’ படத்தின் லேட்டஸ்ட் நிலவரம் என்ன! அப்டேட் இதோ

இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு பெல்லாரி பேலஸ் பகுதியில் சமீபத்தில் துவங்கியது. சிலம்பரசன் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு இந்த மாத இறுதியுடன் மொத்தமாக முடிவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முடிந்தவுடன் தான் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்