‘பத்தவைக்கும்’ பாடல் வரிகள் | Paththavaikkum Song Lyrics in Tamil – Devara Part – 1

Paththavaikkum Song Lyrics in Tamil
Paththavaikkum Song Lyrics in Tamil

‘பத்தவைக்கும்’ பாடல் வரிகள் | Paththavaikkum Song Lyrics

தமிழ் வரிகள்:

பெண்: பத்தவைக்கும் பார்வைக்காரா பொருத்திடு வீரா
தொடர்ந்து பதற செய்வீரா
சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடு வீரா
மனசு இயங்கல சீரா…

பெண்: தாசா கிட்ட நெருங்குற லேசா
நான் நொறுங்குறேன் தூசா
எட்ட போய்டுறா வெரசா வெரசா…

பெண்: ராசா இது என்ன புதுசா
வெக்கம் ஆச்சு சிறுசா
கொஞ்சம் பார்த்துகொடு லேசா லேசா…

பெண்: விரல கோக்காதே கோக்காதே
கோக்க கேட்காதே
அப்படி பாக்காதே
அப்படி மட்டும் பாக்காதே…

பெண்: எதுவும் சொல்லாதே சொல்லாதே
சொல்ல சொல்லாதே
சொளட்டி செல்லாதே
சொளட்டி விட்டுச் செல்லாதே…

பெண்: பத்தவைக்கும் பார்வைக்காரா
ஏய் பார்வைக்காரா
பத்தவைக்கும் பார்வைக்காரா
ம்ம்ம்… அரரா ரே…

பெண்: சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடு வீரா
மனசு இயங்கல சீரா…

பெண்: முளிச்சி பாக்கும் போது
உன் தோழுல கெடக்கணும்
நெனச்சு நெளிஞ்சதெல்லாம்
தினம் தினம் நடக்கும்…

பெண்: கெடச்ச நேரம் எல்லாம்
கட்டிகிட்டே இருக்கணும்
அடச்ச ஆசையெல்லாம் அடிக்கடி எளனும்…

பெண்: சத்தமே இல்லமா என் மொத்த சரிச்சிட்ட
சொப்பனத்தில் வெப்ப தந்து சாச்சி போட்டுட்ட…

பெண்: ராசா இது என்ன புதுசா
வெக்கம் ஆச்சு சிறுசா
கொஞ்சம் பாத்து தொடு லேசா லேசா…

பெண்: தாசா கிட்ட நெருங்குற லேசா
நான் நொறுங்குறேன் தூசா
எட்டு போய்டுறா வெரசா வெரசா…

பெண்: விரல கோக்காதே கோக்காதே
கோக்க கேட்காதே
அப்படி பாக்காதே
அப்படி மட்டும் பாக்காதே…

பெண்: எதுவும் சொல்லாதே சொல்லாதே
சொல்ல சொல்லாதே
சொளட்டி செல்லாதே
சொளட்டி விட்டுச் செல்லாதே…

பெண்: பத்தவைக்கும் பார்வைக்காரா
ஏய் பார்வைக்காரா
பத்தவைக்கும் பார்வைக்காரா
ம்ம்ம்.. அரராரே…

பெண்: சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடு வீரா
மனசு இயங்கல சீரா…

பாடல் விவரம்:

திரைப்படம்: தேவரா Part 1

இசை: அனிருத்

பாடியவர்கள்: தீப்தி சுரேஷ்

பாடலாசியர்: விக்னேஷ் சிவன்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…