‘பத்திகிச்சு’ பாடல் வரிகள் | Pathikichu Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்கள்: பத்திகிச்சு ஓரு ராட்சஸ திரி
வெடிச்சு தான் இது தீருமே
பொத்தி வெச்ச அணுஆயுதம் இனி
உலகையே பலி கேட்க்கும்…
ஆண்கள்: ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
கதை இன்னும் முடியல
தொடருது பாரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி…
ஆண்கள்: வானத்தையே கிழிச்சிட்டு
எவன் குடிச்சாலும்
சாவுக்கு பயமில்ல
வெடிக்கட்டும் போரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி…
ஆண்கள்: உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்…
ஆண்கள்: ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி…
ஆண்: ராப் ….
ஆண்கள்: வணங்காதிரு மோதிரு
அடங்காதே
நீ யார் என்று மறப்பது தவறே
எவன் திமிருக்கும் பௌவெர்க்கும்
பனியாதே
வரலாறு பதியனும் பெயரே…
ஆண்கள்: உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்…
ஆண்கள்: ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி…
ஆண்: ராப் ….
ஆண்கள்: ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
கதை இன்னும் முடியல
தொடருது பாரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி…
ஆண்கள்: வானத்தையே கிழிச்சிட்டு
எவன் குடிச்சாலும்
சாவுக்கு பயமில்ல
வெடிக்கட்டும் போரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி…
ஆண்கள்: உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்…
ஆண்கள்: ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி
என்னைக்கும் விடாமுயற்சி
என்னைக்கும் விடாமுயற்சி…
பாடல் விவரம்:
திரைப்படம்: விடாமுயற்சி
இசை: அனிருத்
பாடியவர்கள்: அனிருத், அமோக் பாலாஜி மற்றும் யோகி சேகர்
பாடலாசியர்: விஷ்ணு எடவன் மற்றும் ராப் :அமோக் பாலாஜி.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…