கெட்டவார்த்தை கமென்ட்டிற்கு பார்வதியின் தரமான பதில்!

0
Parvathy's quality response to the bad word comment!
Parvathy's quality response to the bad word comment!

பிரபல யூட்யூப் சேனல்களில் VJ வாக பணியாற்றி, பிறகு சர்வைவர் என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார் VJ பார்வதி. 

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி தொடர்ந்து வித்தியாச போஸ்களுடன், கவர்ச்சி தூக்கலாகவும் தனது படங்களை பதிவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் படுமோசமான கெட்ட வார்த்தையில் கமென்ட் செய்ய, கோபத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளார் பார்வதி. 

அதற்கு ஆங்கில கெட்ட வார்த்தையில் பதிலை பதிவு செய்து ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளார். 

Parvathy's quality response to the bad word comment!
Parvathy’s quality response to the bad word comment!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்