வெள்ளித்திரையில் அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

0
Pandian Stores actress to make big screen debut
Pandian Stores actress to make big screen debut

வெள்ளித்திரையில் அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை: விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் VJ சித்ராவிற்கு பிறகு நடித்து வருபவர் நடிகை காவ்யா அறிவுமணி. 

Pandian Stores actress to make big screen debut
Pandian Stores actress to make big screen debut

சின்னத்திரையில் பிரபலமாகியுள்ள காவ்யா தற்போது,  சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். மாஸ்டர் மகேந்திரன் ‘ரிப்பப்பரி’ என்கிற படத்தில் கேந்திரனுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதுக்குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Pandian Stores actress to make big screen debut
Pandian Stores actress to make big-screen debut

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்