பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது

0
Padma Vibhushan award to popular Telugu actor Chiranjeevi
Padma Vibhushan award to popular Telugu actor Chiranjeevi

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது:

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றிதயற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

மறைந்த நடிகர், தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0