‘பாவக்கதைகள்’ நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி ரிலீஸ் தேதி!

0
Paava Kadhaigal Official Release Date

தமிழ் சினிமாவில் திரைப்படங்களுக்கு அடுத்து தற்போது டிரன்டிங்கில் இருப்பது ஆந்தாலஜி, சமீபத்தில் அமேசானில் ‘புத்தம் புது காலை’ ஆந்தாலஜி ரிலீஸ் ஆகியது. அதைத் தொடர்ந்து தற்போது நெட்ஃபிளிக்ஸில் கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்காரா & விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘பாவக்கதைகள்’ என்கிற ஆந்தாலஜி வெளியாகவுள்ளது. நெட்ஃபிளிக்ஸின் முதல் தமிழ் ஆந்தாலஜியாக உருவாகும் இதன் டீஸர் தான் தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த ஆந்தாலஜியானது வரும் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Paava Kadhaigal Official Release Date
Paava Kadhaigal Official Release Date

இந்த ஆந்தாலஜியில் சுதா கொங்கரா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்கியராஜ்,

விக்னேஷ் சிவன் கதையில் அஞ்சலி, கல்கி கொச்சிலின்,

வெற்றி மாறன் கதையில் ஹரி, பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி மற்றும்,

கௌதம் மேனன் கதையில் அவரும், சிம்ரனும் நடித்துள்ளார்கள்.

 

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...