பார்ப்பவர்களை மிரட்டும் நடிகை ஓவியாவின் புதிய டாட்டு! | Oviya

0
Oviya's Interesting New Tattoo

களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை ஓவியா, இப்படத்தைத் தொடர்ந்து முத்துக்கு முத்தாக, கலகலப்பு, மெரீனா, புலிவால், 90ML உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார், இந்த ஷோவில் வெற்றிபெறவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பெயரை சம்பாதித்தார். ஆனாலும், அந்த புகழை தக்கவைத்துக் கொள்ளாமல் தகுந்த படங்களுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், தனது காலில் புது வகையான டாட்டுவை பதித்துள்ளார் ஓவியா, இதுக்குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது காலில் பாம்பு ஒன்று தன்னைத்தானே முழுங்குவதை போன்ற ஒரு டாட்டூவை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Oviya’s Interesting New Tattoo

தற்போதைய செய்திகள்:-

⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ டேவிட் வார்னரின் பரிதாப விக்கெட்! பெங்களுருக்கு கிடைத்த லக்கி விக்கெட்

⮕ 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுரு அணி அபார வெற்றி 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…</p

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...