சூர்யாவுக்கு ஆஸ்கார் அழைப்பு! தமிழ் சினிமாவிற்கு பெருமை

0
Oscar call for Surya! Proud of Tamil cinema
Oscar call for Surya! Proud of Tamil cinema

 

சூர்யாவுக்கு ஆஸ்கார் அழைப்பு! தமிழ் சினிமாவிற்கு பெருமை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய இரு படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

Oscar call for Surya! Proud of Tamil cinema
Oscar call for Surya! Proud of Tamil cinema

இந்நிலையில் சூர்யா தற்போது மிகவும் மதிப்புக்குரிய ஆஸ்கர் கமிட்டியின் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ்(Academy of Motion Picture Arts and Sciences) குழுவின் உறுப்பினராக இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற இருக்கிறார் சூர்யா. நடிகர்கள் பிரிவில் பாலிவுட் நடிகை கஜோலும் உறுப்பினராக இணைய அழைக்கப்பட்டுள்ளார். மேலும், உலகளாவிய சினிமாவில் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக இனைய 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சூர்யாவிற்கு கிடைத்த இந்த பெருமை தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை! வாழ்த்துக்கள் சூர்யா…

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE