1000 கோடி வசூலை தொட்ட நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’:
பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. அணு ஆயுதத்தை கண்டறிந்த ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


இந்நிலையில் இப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகளவில் ரூ.1435 கோடிக்கும்($175M) மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டுமே ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண