‘ஓப்பன்ஹெய்மர்’ இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூலா?:
பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பையோபிக் படமாக வெளியான திரைப்படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. அணு ஆயுதத்தை கண்டுபிடித்த ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு வெளியான இப்படம் உலகமுழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.


அந்த வகையில் இப்படம் வெளியாகி முதல் நாளிலேயே இந்தியா முழுவதும் ரூபாய் 16 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வசனங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படம் இந்தியாவில் எந்த மொழியிலும் டப் செய்யாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகியுள்ளதால், வசூல் சற்று குறைவாக உள்ளதாக ட்ரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் உங்களுக்காக ⬇️
சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தின் ஸ்பெஷல் Glimpse வீடியோ இதோ
‘கங்குவா’ படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண