‘தி ரோட்’ படத்திலிருந்து ‘ஓ விதி’ பாடல் வீடியோ இதோ

0
Oh Vidhi Lyrical Video from The Road
Oh Vidhi Lyrical Video from The Road

‘தி ரோட்’ படத்திலிருந்து ‘ஓ விதி’ பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. த்ரிஷா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். AAA Cinemaa Pvt Limited நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அருண் வசீகரன் என்பவர் இயக்கியுள்ளார்.

Oh Vidhi Lyrical Video from The Road

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண