‘OG சம்பவம்’ பாடல் வரிகள் | OG Sambavam Song Lyrics in Tamil – Good Bad Ugly

OG Sambavam Song Lyrics in Tamil
OG Sambavam Song Lyrics in Tamil

‘OG சம்பவம்’ பாடல் வரிகள் | OG Sambavam Song Lyrics

தமிழ் வரிகள்:

குழு: திரை அரங்கம் செதறட்டும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடிசுங்கலாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்…

குழு: நரகத்துக்கே தெரியட்டும்
அந்த எமனுக்குமே புரியட்டும்
உலகத்துக்கே கேக்கட்டும்
செவி கிழியட்டும்…

குழு: கருணையெல்லாம் கிடையாது
இனி வன்முறைதான்
முடியாது இனி அடி மழதான்
இது ஓ ஜி சம்பவம் தான் சம்பவம் தான்…

குழு: நல்லவனா
நீ பாத்தவன் கெட்டவனா
கத மாறுது சாதிக்கோடா
இது ஓ ஜி சம்பவம் தான்
சம்பவம் தான்…

ஆண்: நாம எவ்வளவு குட்டா இருந்தாலும்
இந்த உலகம் நம்ம பேடாக்குது
காட்டுறேன்…

குழு: மொறச்சவ சவப்பெட்டியா ரெடியாக்கி
பத்தரமா வெச்சுக்கணும்
எலும்பெல்லாம் அப்பளமா நொறுங்கிடும்டா
வெரதமெல்லாம் இனி முடிஞ்சுது
வெறித்தனம்தா
குடி குடிகிடு மயங்கிடுதே
போனா பாதாபாத் மொத்தனுமா சிதருண்டா…

குழு: வத்திக்குச்சி பதிக்குச்சி ஓடிக்க
சாமியா வேண்டிக்கிட்டு சீண்டிக்க…

குழு: ஏ.. திரை அரங்கம் செதறனும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடிசுங்கலாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்…

குழு: நரகத்துக்கே தெரியட்டும்
அந்த எமனுக்குமே புரியட்டும்
உலகத்துக்கே கேக்கட்டும்
செவி கிழியட்டும்…

ஆண் : அது…

குழு : வெறி ஏத்தி வெறி ஏத்தி
சும்மா திமிர காட்டி எகுறாதே
ஆர். ஐ. பி …ஆர். ஐ. பி
உனக்கு போஸ்டர் உண்டு மறக்காதே…

குழு : வெறி ஏத்தி வெறி ஏத்தி
சும்மா திமிர காட்டி எகுறாதே
ஆர். ஐ. பி ..ஆர். ஐ. பி
உனக்கு போஸ்டர் உண்டு மறக்காதே…

ஆண் மற்றும் குழு : குட்டாக தா இருந்தான் லேட் ஆ
வீணாக நீ உரசி பாத்தா
எங்க நீ போனாலும்
கொம்பனா இருந்தாலும்
பொட்டலம் கட்டுவன்டா…

ஆண் மற்றும் குழு : பத்தாது டா உனக்கு தோட்டா
சுடாது டா பேர கேட்டா
துப்பாக்கி பீரங்கி மொத்தமா வந்தாலும்
ஓத்தாள சம்பவம்டா…

குழு : திரை அரங்கம் செதறனும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடிசுங்கலாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்…

குழு : நரகத்துக்கே தெரியட்டும்
அந்த எமனுக்குமே புரியட்டும்…

ஆண் : ஏ.கே…

ஆண் மற்றும் குழு : சிங்கத்தை எழுப்பி கோவத்த கெளப்பி
மன்னிப்பு கேட்டா கிடைக்காதே
முடிஞ்சது கணக்கு ஆம்புலன்ஸ் இருக்கு
ராணுவம் வந்தும் தடுக்காதே
வத்திக்குச்சி பதிக்குச்சி ஓடிக்க
சாமியா வேண்டிக்கிட்டு சீண்டிக்க…

ஆண் : வா வந்து வாங்கு
வருசையோ லாங் கு
ஒரிஜினல் கேங்க்ஸ்டர்
ஏ.கே…

ஆண் மற்றும் குழு : சிங்கத்தை எழுப்பி கோவத்த கெளப்பி
மன்னிப்பு கேட்டா
ஆண் : ஹாஹாஹாஹா
அது….

பாடல் விவரம்:

திரைப்படம்: குட் பேட் அக்லி

இசை: G.V. பிரகாஷ் குமார்

பாடியவர்கள்: G.V. பிரகாஷ் & ஆதிக் ரவிச்சந்திரன்

பாடலாசியர்: விஷ்ணு இடவன்.

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…