பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் இல்லையா? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

0
No Audio Launch for Vijay's Beast
No Audio Launch for Vijay's Beast

பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் இல்லையா? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்: நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஊருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ‘அரபிக் குத்து’ வெளியான நாள்முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருக்க ரசிகர்கள் கொந்தளிக்க துவங்கியுள்ளனர்.

No Audio Launch for Vijay's Beast
No Audio Launch for Vijay’s Beast

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு பதில் டிரைலர் வெளியீட்டை துபாய்யில் நடைபெற்று வரும் ‘எக்ஸ்போ’ நிகழ்ச்சியில் வைத்து வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதிலும் விஜய் கலந்து கொள்ளமாட்டார் என விஜய் தரப்பில் கூறப்படுகிறது. இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்