180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். இப்படத்தை தொடர்ந்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன், மெர்சல் மற்றும் சமீபத்தில் வெளியான சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நித்யா மேனன் நடித்துள்ள ‘பிரீத் – இன் டு த ஷேடோஸ்’ என்ற அந்த வெப் தொடர் சில நாட்களுக்கு முன்பு பிரபல OTT தளத்தில் வெளியானது. சஸ்பென்ஸ் த்ரில்லராக வெளியாகியுள்ள இந்த தொடரில் நித்யா மேனன் மற்றொரு நடிகையான சுருதி பாப்னா என்பவருடன் லிப்லாக் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். காருக்குள் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தான் நடிக்கும் படங்களில் கிளாமரான உடைகளோ, காட்சிகளிளோ நடிக்க மறுக்கும் நித்யா மேனனா! இப்படி மாறிவிட்டார் என சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
—————————மேலும் உங்கள் பார்வைக்கு—————————–
எங்களது யூடியூப் சேனலை பார்க்க, படித்திருந்தால் SUBSCRIBE செய்யவும்…
* நாளுக்கு நாள் கவர்ச்சியை அதிகரித்து செல்லும் தர்ஷா குப்தா!
* அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி!
* சிவப்பு உடையில் பளபளக்கும் அழகு! சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள்
* 50 சதவிகித சம்பளத்தை குறைத்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்!
* அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் அழகிய படங்கள்
* த்ரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்! ஏன் எப்படி என ரசிகர்கள் காட்டம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...