நிகோலஸ் பூரனின் அசுரத்தனமான பீல்டிங்! அசந்துபோன சச்சின், சேவாக்

0
Nicholas Pooran 's Outstanding Fielding

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி அபார ஆட்டத்தால் 223 ரன்களை குவித்தது. இதனால் 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

Nicholas Pooran 's Outstanding Fielding
Nicholas Pooran ‘s Outstanding Fielding

இதில் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வின் வீசிய பந்தை சிக்ஸர் லைனுக்கு சஞ்சு சாம்சன் அடித்த நிலையில், எல்லைக் கோட்டுக்கு தாண்டி உள்ளே பறந்து மிகவும் அற்புதமாக டைவ் அடித்து பந்தை பவுண்டரிக்கு செல்ல விடாமல் தடுத்தார் நிகோலஸ் பூரன். பார்ப்பவர்களை அசரவைக்கும் இந்த பீல்டிங் குறித்து, கிரிக்கெட் லெஜென்ட்களான சச்சின் & சேவாக் ஆகியோர் இதுக்குறித்து புகழ்ந்து கூறியுள்ளனர்.

Nicholas Pooran 's Outstanding Fielding
Nicholas Pooran ‘s Outstanding Fielding

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...