‘இந்தியன் 2’ படத்தில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்:
கமல்ஹாசன் & ஷங்கர் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் இந்தியன் 2. ரெட் ஜெயன்ட் & லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், SJ சூர்யா, விவேக், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.


பிரம்ம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை இந்தியாவிற்கு அறிமுகம் செய்துள்ளார் ஷங்கர். அதன்படி, கமல்ஹாசனின் வயதை குறைக்கும் (De-aging technology)யை அமெரிக்காவில் உள்ள Lola VFX என்கிற நிறுவனத்தின் மூலம் இந்தியன் 2 படத்தில் பயன்படுதவுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் உங்களுக்காக ⬇️
சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தின் ஸ்பெஷல் Glimpse வீடியோ இதோ
‘கங்குவா’ படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்
‘ஓப்பன்ஹெய்மர்’ இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூலா?
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண