சந்தானம், தன்யா ஹோப் நடிக்கும் புதிய படம்! வெளியான அறிவிப்பு

0
New movie starring Santhanam and Tanya Hope in the lead
New movie starring Santhanam and Tanya Hope in the lead

சந்தானம், தன்யா ஹோப் நடிக்கும் புதிய படம்! வெளியான அறிவிப்பு: காமெடியனாக இருந்து ஹீரோவாகி தற்போது பிசியாக நடித்து வரும் நடிகர் சந்தானம், தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம், குலுகுலு உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

👉 சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்! பூஜையுடன் துவக்கம் 

இந்நிலையில் தற்போது சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிரஷாந்த் ராஜ் இயக்கத்தில் Fortune Films தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.

தன்யா ஹோப் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இதுக்குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

👉 திரிஷா நடிக்கும் ‘The Road! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

New movie starring Santhanam and Tanya Hope in the lead
New movie starring Santhanam and Tanya Hope in the lead
New movie starring Santhanam and Tanya Hope in the lead
New movie starring Santhanam and Tanya Hope in the lead

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்