‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர்

0
Nenjuku Needhi Movie Official Trailer
Nenjuku Needhi Movie Official Trailer

‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் தான்யா ரவிசந்திரன், ஆரி, ஷிவானி ராஜசேகர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Nenjuku Needhi Movie Official Trailer

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்