தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளுக்கு சம்மன்!

0
NCB issues summons to Deepika Rakul Sara Alikhan Shraddha Kapoor

பாலிவுட்டில் தற்போது நிலவி போதை பொருள் விவகாரத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் பெயர்கள் அடிப்பட துவங்கியுள்ளன. பாலிவுட் திரையுலகில் போதை பொருள் புழக்கம் குறித்த விவகாரம் தற்போது பெரும் பூதாகரமாகியுள்ளது. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு, அவரது காதலி ரியா போதை பொருள் வாங்கி கொடுத்த விசாரணையில் துவங்கிய இந்த பிரச்சனையில், தற்போது பல முன்னணி நடிகைகள் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் உள்ளிட்டோருக்கு போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த செய்தி பாலிவுட் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய செய்திகள்:-

⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

பார்ப்பவர்களை மிரட்டும் நடிகை ஓவியாவின் புதிய டாட்டு!

தனது திருமணம் குறித்து சாய் பல்லவி லேட்டஸ்ட் தகவல்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...