நயன்தாரா நடிக்கும் புதிய படம் கனெக்ட், First Look இதோ

0
Nayanthara's Next Movie Connect
Nayanthara's Next Movie Connect

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் தாண்டி ஹிந்தி வரை சென்றுள்ளார். ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கும் பாலிவுட் படத்தில் நாயகியாக தற்போது நடித்து வருகிறார்.  அதேநேரம் தமிழில் கதையின் நாயகியாக தொடர்ந்து நடித்து நடித்து வருகிறார்.

Nayanthara's Next Movie Connect
Nayanthara’s Next Movie Connect

அந்த வரிசையில் ரவுடி பிக்சர்ஸ் அவரது சொந்த தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படத்தை அஷ்வின் சரவணன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாராவை வைத்து மாயா என்கிற வெற்றிப் படத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரில்லர் கதையாக உருவாக்கவுள்ள இப்படத்திற்கு கனெக்ட் (Connect) என பெயரிட்டுள்ளனர். இன்று நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்