நயன்தாரா நடிக்கும் ‘அன்னபூரணி’! சுவாரஸ்யமான டீசர் இதோ

0
Nayanthara's new film Annapoorani Movie Official Teaser
Nayanthara's new film Annapoorani Movie Official Teaser

நயன்தாரா நடிக்கும் ‘அன்னபூரணி’! சுவாரஸ்யமான டீசர் இதோ:

தமிழ் சினிமா முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா ஜவான் வெற்றிக்கு பிறகு மீண்டும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் திரைப்படம் ‘அன்னபூரணி’. Trident Arts நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஜெய் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் சுவாரஸ்யமான டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அசைவமே சாப்பிடாத சமூகத்தில் இருக்கும் நயன்தாரா, அசைவ வகைகள் நிறைந்த புத்தகத்தை தெரியாமல் பார்ப்பது போன்ற காட்சிகளுடன் இந்த முடிகிறது. இதோ அந்த டீசர்…

தவறவிடாதீர்!

லியோ’ படத்தின் 6 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0