நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’! படப்பிடிப்பு துவக்கம்

0
Nayanthara's Mannangatti Since 1960 Movie Pooja
Nayanthara's Mannangatti Since 1960 Movie Pooja

நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’! படப்பிடிப்பு துவக்கம்:

நடிகை நயன்தாரா அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யூடியூபர் டியூடு விக்கி இயக்கவுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது. மேலும், டைட்டில் குறித்த மோஷன் போஸ்டர் ஒன்றும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0