பிளாக்பஸ்டர் இயக்குனருடன் மீண்டும் இணையும் நயன்தாரா!

0
Nayanthara will reunite with the blockbuster director
Nayanthara will reunite with the blockbuster director

பிளாக்பஸ்டர் இயக்குனருடன் மீண்டும் இணையும் நயன்தாரா:

ஜவான் வெற்றியைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா தற்போது அன்னபூரணி, மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் பல ஹிந்தி வாய்ப்புகளும் நிறைய தேடி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நயன்தாரா பிளாக்பஸ்டர் இயக்குனருடன் மீண்டும் கைக்கோர்க்கவுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா.

Nayanthara will reunite with the blockbuster director
Nayanthara will reunite with the blockbuster director

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் ஒருபுறம் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நயன்தாரா உடனே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயிலர் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் அடுத்து பெரிய ஹீரோக்களோடு இணைவார் என்ற நிலையில் இந்த தகவல் கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது.

தவறவிடாதீர்!

புதிய சாதனைகளை நோக்கி விஜய்யின் ‘லியோ’! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0