மீண்டும் OTT-ல் வெளியாகும் நயன்தாரா திரைப்படம்!

0
Nayanthara movie to be released on OTT again!
Nayanthara movie to be released on OTT again!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான நயன்தாரா, தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், ஆக்சிஜன், பாலிவுட் ஷாருக்கான் திரைப்படம், கனெக்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள ஆக்சிஜன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜிகே .வெங்கடேஷ் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் ஆகிய படங்கள் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Nayanthara movie to be released on OTT again!
Nayanthara movie to be released on OTT again!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்