தடாலடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா!

0
Nayanthara increased her salary
Nayanthara increased her salary

தடாலடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை நயன்தாரா, இவர் ஷாருக்கானுடன் ஜவான், ஜெயம்ரவிக்கு ஜோடியாக ‘இறைவன்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர டெஸ்ட் மற்றும் கதையின் நாயகியாக ‘நயன்தாரா 75’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

Nayanthara increased her salary
Nayanthara increased her salary

நயன்தாரா நடித்து சமீபத்தில் எந்தவொரு படமும் பெரியளவு வசூலிக்கவில்லை, எனினும் தனது சம்பளத்தை தடாலடியாக உயர்த்தியுள்ளார். இதுவரை ரூ.10 கோடி சம்பளமாக வாங்கி வந்த இவர் தற்போது ரூ.12 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0