லாரன்ஸ் படத்திலிருந்து விலகிய நயன்தாரா!

0
Nayanthara has left the Lawrence film
Nayanthara has left the Lawrence film

லாரன்ஸ் படத்திலிருந்து விலகிய நயன்தாரா:

நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக மேயாத மான் பட இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை எழுதி, தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார்.

Nayanthara has left the Lawrence film
Nayanthara has left the Lawrence film

இந்நிலையில் தற்போது இப்படத்தை விட்டு நயன்தாரா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வேறொரு நாயகியை படக்குழு தேடி வருகிறது. மேலும் கதையிலும் சில மாற்றங்கள் செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தவறவிடாதீர்!

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0