கொரோனா குறித்த வதந்திக்கு குழந்தைகளாக மாறி பதிலளித்த நயன்தாரா விக்னேஷ் சிவன்!

0
Nayanthara and Vignesh Shivan latest cute video

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை நயன்தாரா, இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த் – சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்தே, விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

Nayanthara and Vignesh Shivan affected by Corona?

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு என தகவல்கள் பரவியது. இதனால் அவர்கள் இருவரும் தங்களை தனிமை படுத்தி கொண்டதாகவும் கூட செய்திகள் வெளியானது. இந்த செய்தியை முற்றிலும் மறுத்த விக்னேஷ் சிவன், கூடவே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் குழந்தைகள் போல ரியாக்ஷன் காட்டி நாங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கிறோம் என வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

வீடியோ:   

 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 இந்தியனாக இருந்தால் உள்ளே வராதீங்க! குருநாதா இங்கயுமா…

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...