நானி நடிக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ பட அறிவிப்பு

0
Nani's Latest Movie Saripodhaa Sanivaaram
Nani's Latest Movie Saripodhaa Sanivaaram

நானி நடிக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ பட அறிவிப்பு:

தெலுங்கில் நடிகர் நானி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நானி நடிக்கும் 31வது படத்தை ‘அடேட சுந்தரா’ படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயா இயக்கவுள்ளார்.

DVV Entertainment நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தெலுங்கில் ‘Saripodhaa Sanivaaram’ தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என பெயரிட்டுள்ளனர். பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் ஒப்பந்தமாகியுள்ளனர். இதுக்குறித்த Glimpse வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ…

 

Pooja Stills:

Nani's Latest Movie Saripodhaa Sanivaaram
Nani’s Latest Movie Saripodhaa Sanivaaram
Nani's Latest Movie Saripodhaa Sanivaaram
Nani’s Latest Movie Saripodhaa Sanivaaram
Nani’s Latest Movie Saripodhaa Sanivaaram

 

தவறவிடாதீர்!

லியோ’ படத்தின் 4 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0