blank

OTT நிறுவனம் தொடங்கிய நடிகை நமிதா! Namitha Theatre

1

நமிதா தியேட்டர்(Namitha Theatre) OTT தளம் தொடங்கும் நடிகை நமிதா. ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொடர்ந்து ஏய், இங்க்லீஷ்காரன், பில்லா, அழகிய தமிழ் மகன், வியாபாரி, ஜகன்மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஒரு நேரத்தில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சினிமாவில் நடித்து வந்தாலும், பெரியளவு படங்கள் இல்லாததால் அரசியல் பக்கம் சென்று பிரபல கட்சியில் பேச்சாளராக மாறியுள்ளார். இந்நிலையில் தற்போது ‘நமிதா தியேட்டர்’ என்கிற பெயரில் OTT தளத்தை துவங்கவுள்ளாராம். மேலும், அந்த ஓடிடி தளத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களை மட்டும் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார். இந்த OTT தளம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Namitha's new OTT Website Launch
Namitha’s new OTT Website Launch
Namitha's new OTT Website Launch
Namitha’s new OTT Website Launch

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here