நாகினி சீரியல் நாயகிக்கு திருமணம் முடிந்தது

0
Nagini Serial actress got married
Nagini Serial actress got married

ஹிந்தியில் மிக பிரபலமான சீரியல்களில் ஒன்று நாகினி, 5 சீசன் வரை முடிந்த நிலையில் விரைவில் 6வது சீசனும் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இந்த தொடரின் மூலம் பிரபலமானவர் மௌனி ராய், தற்போது இவருக்கு இன்று கோலாகலமாக மலையாள முறைப்படி திருமணம் நடந்துள்ளது. மௌனி ராய் சுராஜ் நம்பியார் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Nagini Serial actress got married
Nagini Serial actress got married
Nagini Serial actress got married
Nagini Serial actress got married
Nagini Serial actress got married
Nagini Serial actress got married

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்