த்ரிஷா நடிக்கும் ‘தி ரோட்’ படத்திலிருந்து ‘Soul Of Maya’ பாடல்

0
Nagaraatha Nodiyodu Song From The Road
Nagaraatha Nodiyodu Song From The Road

த்ரிஷா நடிக்கும் ‘தி ரோட்’ படத்திலிருந்து ‘Soul Of Maya’ பாடல்:

த்ரிஷா நடிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி ரோட்’. AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள இப்படத்தில் டான்சிங் ரோஸ் “சபீர்”, சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 6ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சாம்.C.S இசையில் ‘Soul Of Maya’ என்கிற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

Nagaraatha Nodiyodu Song From The Road

 

தவறவிடாதீர்!

‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ

‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0