‘நா ரெடி’ பாடல் வரிகள்| Naa Ready Song Lyrics in Tamil – Leo

Naa Ready Song Lyrics in Tamil
Naa Ready Song Lyrics in Tamil

‘நா ரெடி’ பாடல் வரிகள்| Naa Ready Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: நா ரெடிதான் வரவா
அண்ணன் நான் இறங்கி வரவா…

குழு: தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா…

ஆண்: நா ரெடிதான் வரவா
அண்ணன் நான் தனியா வரவா…

குழு: திறன் நடுங்குற பறை அடிக்கிற
நான் ஆடத்தான்
விரல் இடுக்குல தீ பந்தம்
நா ஏத்ததான்…

குழு: பத்தாது பாட்டில் நான் குடிக்க
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க
சியர்ஸ்
கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நான் தணிக்க…

ஆண்: பொகயில அறுவடைக்கு தயாரான
ஆப்பனட்ட களையெடுத்து
தலைவலிய போக்கிபடுது
எங்க தலையெழுத்து
ஆடாத ஆட்டம் போட்டா
கட்டி வச்சி கோணிலே கட்டி
லாரில ஏத்தி
அறுத்துப்போட அனுப்பிடுவோம்
ஃபேக்டரிக்கு…

ஆண்: டேய்… எல்லா புளூபிரிண்ட் உம்
தெரியும் மிஸன் சக்சஸ்ஃபுல் ஆ முடியும்
அடேய் வந்தா உன்னையும் படையல் வப்பேன்
கொலசாமிக்கி அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு
கேங்ல இல்ல பொய் புரட்டு
விளையாட் போல வேல நடத்தும்
வேல்டு வைடு லிங்…

ஆண்: ஏ… எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்
உருவாதுடா நம்ம டூல்ஸ்
அத்தன பேரு அசைவம்
ஒரே மாரி சிங்க்…

ஆண்: சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்டா
கெலிச்சி கெலிச்சி களச்சி போயிட்டேன்
பத்தவச்சு போகய உட்டா
பவர் கிக் இன்…

ஆண்: போகயில போகயில
பவர் கிக் இன்…

குழு: மிளக தட்டி முட்டி
குழம்புல கொத்திக்குது பார்…

ஆண்: அந்த கால் அழகு…

குழு: அடி தடி வெட்டு குத்து
எங்க வீட்டு சமையல் வர…

ஆண்: அட கலந்திருக்கு…

குழு: கத்தி கத்தி பல இங்க
என்ன குத்த காத்திருக்கு…

ஆண்: அதுதான் கணக்கு…

குழு: இந்த கத்தி வேற ரகம்
வேனா ஸ்கெட்ச்சி எனக்கு…

ஆண்: புரிதா உனக்கு…

குழு: ஆ… புரிது புரிது…

குழு: மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெளிய வருவான்டா
மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெல்ல வருவான் பார்…

ஆண்: ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு
கேட்டாலே அதிரும் பார் உனக்கு
போஸ்டர் அடி அண்ணன் ரெடி
கொண்டாடி கொழுத்தனும் டி…

ஆண்: நாநா…
ஏ… அண்ணன் வரார் வழிவுடு…

ஆண்: நா ரெடிதான் வரவா
அண்ணன் நான் இறங்கி வரவா…

குழு: தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா…

ஆண்: நா ரெடிதான் வரவா
அண்ணன் நான் தனியா வரவா…

குழு: திறன் நடுங்குற பறை அடிக்கிற
நான் ஆடத்தான்
விரல் இடுக்குல தீ பந்தம்
நான் ஏத்ததான்…

குழு: பத்தாது பாட்டில் நான் குடிக்க
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க
சியர்ஸ்
கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நான் தணிக்க….

பாடல் விவரம்:

திரைப்படம்: லியோ

இசை: அனிருத்

பாடியவர்கள்: விஜய்

பாடலாசியர்: விஷ்ணு இடவன்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…