மைனா நந்தினியின் லேட்டஸ்ட் வைரல் வீடியோ!

0
Myna Nandhini Latest Viral Video

அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்கள், வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்கள் ஆகியவற்றின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மைனா நந்தினி. இவரின் முதல் கணவர் 2017-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இரண்டாவதாக நடிகர் யோகேஸ்வரனைத் திருமணம் செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நந்தினி அவ்வபோது தனது படங்கள் மற்றும் வீடியோக்களை போஸ்ட் செய்வார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Myna Nandhini Latest Viral Video
Myna Nandhini

வீடியோ:

 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 கருப்பு புடவையில் ரசிகர்களை கவர்ந்த அனசுயா பரத்வாஜ்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...