13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. 196 ரன்கள் என்கிற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்கமே சறுக்க, அணியில் நிலையான பேட்டிங் அமையவில்லை. இறுதியாக, 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 30 ரன்களும், கம்மின்ஸ் 33 ரன்களும் எடுத்திருந்தனர்.




தற்போதைய செய்திகள்:- ⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்! ⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ ⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா! |
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...