13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-வது போட்டி அபுதாபிவில் நடைபெறவுள்ளது, இப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்கவுள்ள இப்போட்டியில் விளையாட போகும் இரு அணி பிளேயர்களின் விவரம்,
மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians Players)


- ரோஹித் ஷர்மா (கேப்டன்)
- குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்)
- சூர்யகுமார் யாதவ்
- இஷான் கிஷன்
- குர்னால் பாண்டியா
- ஹர்திக் பாண்டியா
- கிரண் பொல்லார்ட்
- ஜேம்ஸ் பட்டின்சன்
- ராகுல் சாஹர்
- டிரன்ட் போல்ட்
- ஜஸ்பிரித் பும்ரா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயர்கள் விவரம்: (Royal Challengers Bangalore )


- ஆரோன் பின்ச்,
- தேவ்தத் படிக்கல்,
- விராட் கோலி,
- டீவில்லியர்ஸ்,
- ஜோஷ் பிலிப்,
- சிவம் டுப்,
- வாஷிங்க்டன் சுந்தர்,
- குர்கீரத் சிங் மான்,
- நவ்தீப் சைனி,
- ஆடம் ஸம்பா,
- சாகால்
⮕ இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தா வொர்க்அவுட் படங்கள்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...