இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் | MI vs KKR

0
Mumbai Indians vs Kolkata Knight Riders Match Today

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது போட்டி அபுதாபிவில் நடைபெறவுள்ளது, இப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. ஏற்கனவே சென்னையுடன் விளையாடிய போட்டியில் தோல்வியுற்றுள்ள மும்பை இன்று தனது முதல் வெற்றியை பெறுமா? அல்லது தனது முதல் போட்டியை வெற்றியுடன் கொல்கத்தா அணி துவங்குமா? என்பதே இன்றைய போட்டியின் சுவாரஸ்யம்.

Mumbai Indians vs Kolkata Knight Riders Match Today
Mumbai Indians vs Kolkata Knight Riders Match Today

 

தற்போதைய செய்திகள்:-

⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

பார்ப்பவர்களை மிரட்டும் நடிகை ஓவியாவின் புதிய டாட்டு!

தனது திருமணம் குறித்து சாய் பல்லவி லேட்டஸ்ட் தகவல்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…