3 பேர் அரை சதங்கள்! 202 ரன்களை இலக்காக நிர்ணயித்த பெங்களுரு!

0
Mumbai Indians need 202 runs to win

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-வது போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, பேட்டிங் இறங்கிய பெங்களுரு அணியின் துவக்க ஆட்டக்காரர்களான படிக்கல் மற்றும் பின்ச் ஆகியோர் நிதானமாக ஆடினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி 3 ரன்னில் அவுட் ஆக, அடுத்து இறங்கிய டிவில்லியர்ஸ் தனது அதிரடியை காட்டினார். இறுதியாக அணி 20 ஓவர் முடிவில் பெங்களுரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்துள்ளது. படிக்கல் 54, பின்ச் 52 மற்றும் டிவில்லியர்ஸ் 55 ரன்கள் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். எனவே, மும்பை அணிக்கான இலக்கு 202…

Mumbai Indians need 202 runs to win
Mumbai Indians need 202 runs to win

⮕ இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தா வொர்க்அவுட் படங்கள்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...